சென்னை மாவட்டம் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது. இவர் கடந்த ஜூலை மாதம் மீரா சாஹிப் மார்க்கெட் பகுதியில் வைத்து ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது முகமதுவின் முழங்காலில் ஒரு தெரு நாய் ஒன்று கடித்து குதறியது. இதனால் காயமடைந்த முகமது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 12ஆம் தேதி முகமது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அந்த சோதனையில் முகமது ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. அவரை தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…