3 வருடத்தில் 3 திருமணம்… அடுத்தடுத்து பெண்களை ஏமாற்றிய கல்யாணராமன்… தாயும் மகனும் சேர்ந்து செய்த மோசடி…!

Spread the love

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிண்டு என்பவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த குஷ்பு குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணை அவர் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் வரதட்சணை பெற்று வரும்படி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குஷ்பூ கணவரை பிரிந்து தன்னுடைய பெற்றோர்களுடன் தனியாக வசித்து வருகின்றார். பிறகு குஷ்புவிடம் முறையாக விவாகரத்து பெறாமல் பக்கத்து ஊரை சேர்ந்த குடியா குமாரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அவரிடமும் தினமும் சண்டை போட்டு அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அவரிடமும் தினமும் சண்டை போட்டு பிண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் முதல் மனைவியைப் போல இவரிடமும் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளார். அதன் பிறகு தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். இதனை அறிந்த முதல் இரண்டு மனைவிகளும் இதனை அறிந்த முதல் இரண்டு மனைவிகளும் சேர்ந்து சேர்ந்து கணவன் மீது பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை மற்றும் திருமண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் விவாகரத்து செய்யாமல் மூன்று திருமணங்களை செய்து கொண்டதை ஒப்பு கொண்டார். ஆனால் தன் மீது சாட்டப்பட்டுள்ள வரதட்சனை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமையாக குற்றங்களை அவர் மறுத்துள்ளார். மேலும் பிண்டு தரப்பில் முதல் மற்றும் இரண்டாவது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் “கணவனான தன்னையும் தனது 61 வயதுடைய தாயையும் உணவு கொடுக்காமல் இருவரும் கொடுமை படுத்தினார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுக்கும் குஷ்பு மற்றும் குடியா பிண்டும் அவரது தாயும் பெண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஒருவர் 3 பெண்களை அடுத்தடுத்த வருடங்களில் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியது அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

45 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

49 minutes ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

1 மணத்தியாலம் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago