குஷியோ குஷி…. ஒரு நாள் விடுமுறை… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

நாடு முழுவதும் விடுமுறை இல்லாமல் SIR பணிகளை மேற்கொள்ளும் BLO-க்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் SIR பணிகளால் BLOக்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மாற்று ஏற்பாடாக MGNREGA பணியாளர்களை உதவிக்கு பயன்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.