பெற்றோர்களே உஷார்… ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு ஏற்படும் சில துயர சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குழந்தைகள் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணி நாமும் நம் வேலையை பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் தரையில் கிடக்கக்கூடிய சிறிய பொருள் கூட குழந்தைக்கு சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் ஏராளம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது திருமங்கலம் அருகே ஒன்றரை வயது குழந்தை தைல டப்பா ஒன்றை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த தைல டப்பா குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு தைல டப்பாவை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago