“‘என்னை கூட்டிட்டு போம்மா… பயமா இருக்கு…” கதறி அழுத பிஞ்சு குழந்தை… உயர் நீதிமன்ற உத்தரவிட்டும் குழந்தையை ஒப்படைக்க மறுக்கும் அதிகாரிகள்…. கண்கலங்க வைக்கும் வீடியோ…!!

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில், சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்படவில்லை எனக் கூறி 3 ஆண்டுகளாக ஆசையாக வளர்த்த தம்பதியிடமிருந்து பிஞ்சுக் குழந்தையைப் பிரித்துக் காப்பகத்தில் அடைத்த அதிகாரிகளின் செயலால் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜகத்யாலா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று, இந்து மதச் சடங்குகளின்படி தத்தெடுத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குழந்தையைத் தங்கள் சொந்தக் குழந்தையாக வளர்த்து வந்துள்ளது.

இந்நிலையில், முறைப்படி தத்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அக்குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரித்துக் குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு மாற்றியுள்ளனர். காப்பகத்தில் இருக்கும் குழந்தையைப் பார்க்க பெற்றோர் சென்றபோது, தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “என்னை உங்க கூட அழைச்சுட்டுப் போம்மா… எனக்கு பயமா இருக்கு” எனக் குழந்தை கதறி அழுத காட்சி காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தம்பதியினர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த அக்டோபர் 16 அன்று குழந்தையை உடனடியாக வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவு வந்து பல நாட்களாகியும் அதிகாரிகள் குழந்தையை ஒப்படைக்காமல் தாமதித்து வருவதாகவும், காப்பகத்தில் இருக்கும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டி உடனடியாகக் குழந்தையைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ரூ.634 கோடி வழக்கு: சிக்கிய கே.என்.நேரு…. அன்பில் மகேஸை தொடர்ந்து அடுத்த கைது…. திமுகவுக்கு அடுத்தடுத்த ஷாக்….!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ரூ.634…

8 minutes ago

BIG BREAKING: நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்….. தமிழ் திரையுலகை உலுக்கும் அடுத்த சோகம்….!

தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள், தனது 70வது வயதில் உடல்நலக்குறைவு…

12 minutes ago

திடீர் திருப்பம்…. தவெக-வை வீழ்த்த கூட்டணி அமைக்கிறதா திமுக-அதிமுக?… சீமான் சொன்ன ஷாக்கிங் பதில்…. சீக்ரெட்டை உடைத்த தராசு ஷ்யாம்….!

தமிழக அரசியலில் தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் இடைத்தேர்தல்களை மையமாக வைத்து அரசியல் களத்தில் பல்வேறு…

16 minutes ago

நள்ளிரவு 3 மணிக்கு கேட்ட அந்த அலறல் சத்தம்… விபூதி, குங்குமத்தோடு கேமரா முன் வந்த தாய்… செஞ்சி சிறுமி கடத்தலில் புதிய திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 23 நாட்களாகும் நிலையில்,…

21 minutes ago

“சார் விஜய் சார்…” திடீரென வழிமறித்த ஜோதிமணி…. அப்படி என்னதான் மனு கொடுத்தார்?…. துக்கோட்டை விசிட்டில் அரங்கேறிய சுவாரஸ்யப் பரபரப்பு….!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவை முடித்துவிட்டு முதல்வர் விஜய் புறப்பட்டபோது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…

26 minutes ago

திடீர் திருப்பம்…. தவெக-வுக்கு திடீர் கவசம் அளித்த சிபிஐ…. செம ஷாக்கான திமுக…. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வெறும் ஆறு மாத காலத்திற்குள் வாபஸ் பெறுவது ஆரோக்கியமான ஜனநாயக…

32 minutes ago