நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடம்… பிறந்த குழந்தைகளை காப்பாற்ற போராடும் செவிலியர்கள்… மனதை தொடும் வீடியோ வைரல்…!!

Spread the love

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகளில் 5.8 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது நாகோன் மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவமனையின் செவிலியர்கள் குழு நிலநடுக்கத்தின் போது புதிதாக பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கவுகாத்தியில் ஏற்பட்டட் நிலநடுக்கத்தால் குடியிருப்பாளர்கள் பீதியில் கட்டடங்களை விட்டு வெளியேறினார்கள். ஹிட்டா நகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பிற பகுதிகளையும் இதே போன்ற காட்சிகள் பதிவாகி இருக்கிறது ஆனால் பெரிய அளவில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் உதல்குரியில் விடுதி கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயமடைந்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

1 மணத்தியாலம் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

1 மணத்தியாலம் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago