Categories: சினிமா

எம். ஜி. ஆரின் கொள்கை… வியந்து பார்த்து அதை அப்படியே பின்பற்றிய NTR…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்தவர் எம்ஜிஆர்.

அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனிப்பாதையை வகுத்து அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர். குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே ஆக்சன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் ச்சியில் இருந்தார். அதனால் தன்னை ஆதாரத்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் நல்ல குணம் படைத்தவர் மட்டுமல்ல வாரி வழங்கும் வள்ளல் கருணை உள்ளம் கொண்டவர். தன்னை தேடிவந்தவருக்கு கை நிறைய அள்ளிக் கொடுப்பவர். அது மட்டும் இல்லாமல் தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கஷ்டங்களிலெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்பவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தான் NTR. எம்ஜிஆரிடம் அனுமதி பெற்றது தான் NTR அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தேர்தலில் களமிறங்குவதற்கு முன்பாக எம்ஜிஆர் இடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக NTR வந்திருக்கிறார். அப்போது நள்ளிரவு. அந்த நேரத்தில் எம்ஜிஆர் 15 பேருடன் அறுசுவை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். NTR க்கும் அவர் உடன் வந்தவர்களுக்கும் விருந்து உணவு பரிமாறி இருக்கிறார்.

அப்போது NTR எம் ஜி ஆர் இடம் ந்த நேரத்தில் உங்களுக்கு எப்படி இவ்வளவு சாப்பாடு தயார் செய்ய முடிந்தது என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் இது என்னுடைய கொள்கை எல்லோருக்கும் வயிறார சாப்பிட சாப்பாடு போட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய விருப்பம் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த NTR தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பித்து வெற்றி அடைந்த பின்பு முதல் கையெழுத்து போட்டது திருப்பதி கோவிலில் தினம் தோறும் அன்னதானம் என்ற திட்டத்தில் தான். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்திருக்கிறார் எம் ஜி ஆர்.

admin

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

2 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

2 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

3 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

3 மணத்தியாலங்கள் ago