சீமானுக்கு செக் வைத்த தம்பிகள்…. அதிரடியில் ‘NTK 2.0’ – களமிறங்கும் புதிய நிர்வாகிகள்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

Spread the love

தேர்தலில் சந்தித்த தொடர் பின்னடைவுகளுக்குக் கட்சியின் பலவீனமான அமைப்புக் கட்டமைப்பே முதன்மையான காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் முக்கிய நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார்களை வாசித்துள்ளனர்.

குறிப்பாக, இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் தலைவர்களுக்கு எவ்வித சுயாதீன அதிகாரமும் வழங்கப்படாததால் களப்பணிகள் முடங்கியுள்ளதாக நிர்வாகிகள் புலம்பிய நிலையில், அதிகரித்துவரும் உட்கட்சி அதிருப்தியைத் தணிக்கும் வகையில் ‘NTK 2.0’ எனும் பெயரில் கட்சியின் அமைப்பை அடிமட்டம் வரை சீரமைக்கச் சீமான் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளார்; இதன் தொடர்ச்சியாக, விரைவில் கூடும் கட்சியின் பொதுக்குழுவில் பொருளாளர், பொதுச்செயலாளர் போன்ற முக்கியப் பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டு, அதிகாரப் பரவலாக்கத்துடன் புதிய கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

Nanthini

Recent Posts

“இரட்டை அர்த்தத்தில் பேசல… நான் பயப்பட மாட்டேன்… மீண்டும் மீண்டும் பேசுவேன்…” திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!!

தஞ்சாவூர் விசாரணைக்குப் பிறகு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் பேசாத கருத்துகளைக்…

2 minutes ago

தமிழ் வில்லன் நடிகர் காலமானார்… குவியும் அஞ்சலி… திரையுலகை உலுக்கிய சோகம்…!

திரைப்பட உலகில் தனது மிரட்டலான வில்லன் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத்…

8 minutes ago

இதுவே கடைசி வாய்ப்பு…! “ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தானை கழற்றிவிட்ட ட்ரம்ப்… அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் ஷாபாஸ் ஷெரீஃப் அதிர்ச்சி…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்கும் மத்தியஸ்தராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து…

12 minutes ago

கருணாநிதி குடும்பத்தால் இனிமேல் முடியாது…! “அவரை உதயநிதி என்று சொல்லாதீர்கள்…” ‘ஆபாசநிதி’ என பெயரிட்டு சாடிய ஆதவ் அர்ஜுனா…!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

19 minutes ago

அடச்சீ… கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கி… 2 குழந்தைகள் கடத்தல்… கணவன் வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

ஜனகாம மாவட்டம் ஓபுலகேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் ரெட்டி மற்றும் மாதவி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு…

19 minutes ago

அட கொடுமையே… உயிரைக் காப்பாற்றிய மக்களிடம்… என்னைக் கேட்க நீங்கள் யார்?… மனதை உலுக்கிய பெண்ணின் அதிர்ச்சிப் பேச்சு…!

வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிர பிரச்சனைகளால் மனமுடைந்துபோன ஒரு பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாள். விரக்தியின் எல்லைக்கே சென்ற அவளுக்கு…

37 minutes ago