7 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது புயல் சென்னையிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், குமரி, மதுரை, நாகை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் செங்கை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. அந்த தகவல் சரியல்ல என்ற தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழையின் நிலவரத்தை பொறுத்து எந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவிப்பார்கள் என்றும் மாநிலம் முழுவதுக்கும் ஆன ஒரே அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
