குடும்பத் தலைவிகளுக்கு காலையிலேயே ஷாக்… மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது… அதிர்ச்சி தகவல்…!

By Divyamayakannan on புரட்டாதி 6, 2025

Spread the love

மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு உதவும் வகையில் இலவச பேருந்து, கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகை, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபகாலமாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத் தொகையில் கொடுத்து வருகிறார்கள் தற்போது விடுபட்ட அனைவருக்கும் கொடுக்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடந்து கொண்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகைக்காகவே அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்று உள்ளது.

https://kmut.tn.gov.in/என்ற இணையதளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது ஆன்லைன் வசதி சில காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பிக்க வேறு ஒரு வழியை தெரிந்து கொள்ளலாம். தகுதியான பயணங்களில் விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து குறுஞ்செய்தி வரும். தவறாமல் வரும் குறுஞ்செய்தியை சரி பார்க்க வேண்டும். குறுஞ்செய்தியில் நிராகரிக்கப்பட்டுள்ளீர்கள் என்று வந்தால் 30 நாட்களுக்குள் முறையீடு செய்யலாம்.

   

இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடை கோட்டாட்சியர் விசாரித்து இறுதி முடிவு எடுப்பார். திட்டத்தில் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறை அமல்படுத்தியுள்ளது. பயணிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்து தகுதி வரம்புகளை மீறி இருந்தால் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அவர்களுக்கு பதிலாக புதிய பயணிகள் சேர்க்கப்படுவார். ஆன்லைனில் மீண்டும் இணையதளத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளனர் மற்றும் இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.