மாணவர்களுக்கு ஷாக்… சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்… அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!

Spread the love

பொதுவாகவே பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை என்றாலே ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். ஏனென்றால் மறுநாள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் மாணவர்கள் குஷியாக இருப்பார்கள். ஆனால் ஒரு சில வாரங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுகிறது. அதன்படி கனமழை விடுமுறையை ஈடு செய்ய புதுச்சேரியில் டிசம்பர் 13 நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

புயல் எதிரொளியாக கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்ததால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுல ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இது போன்ற அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

30+ அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு..? ஆனால் விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதற்கு 30-க்கும் மேற்பட்ட…

43 seconds ago

விஜய்க்கு செக் வைக்கும் அண்ணாமலை?… தமிழக பாஜகவில் அதிரடி திருப்பம்… டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்….!

தமிழக பாஜகவில் மீண்டும் அண்ணாமலையைத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது வலுத்து வருகிறது. சமீபத்திய தேர்தலில் பாஜக எதிர்பார்த்த…

3 minutes ago

யாரும் தங்கம் வாங்காதீங்க.. வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. பிரமர் மோடி அதிரடி எச்சரிக்கை…!!

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ள, பொதுமக்கள் அடுத்த ஒரு ஆண்டிற்குத் தங்கம் வாங்குவதைத்…

4 minutes ago

அதிமுகவில் திடீர் மாற்றம்.. இரவோடு இரவாக எடுத்த முடிவு…. செம ஷாக்கில் எடப்பாடி…!

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியைப் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

7 minutes ago

காலையிலேயே ஷாக்..! அதிமுகவிலிருந்து எடப்பாடி நீக்கம்..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை (EPS) மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல்,…

8 minutes ago

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

10 மணத்தியாலங்கள் ago