யாரும் தங்கம் வாங்காதீங்க.. வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. பிரமர் மோடி அதிரடி எச்சரிக்கை…!!

Spread the love

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ள, பொதுமக்கள் அடுத்த ஒரு ஆண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் நாட்டின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல், அதன் சுமையை அரசே தற்போது தாங்கி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கவும், தனிநபர் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மக்கள் மெட்ரோ இரயில்கள் மற்றும் மின்சார வாகனங்களைப் (Electric Vehicles) பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் ஒரு பகுதியாக, வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work From Home) முறையைப் பின்பற்றுமாறும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க குடிமக்களின் ஒத்துழைப்பை நாடும் வகையில் அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு… விஜயை நேரில் சந்திக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்… இன்று தமிழக அரசியலில் வெடிக்கும் பூகம்பம்…!

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகள், அக்கட்சியில் மிகப்பெரிய தலைமை மாற்றத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை…

3 minutes ago

3-ஆவது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. நாங்கள் மறுத்தோம் ஆனால் ஆளுநர் தான்.. பகீர் விளக்கும் கொடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது பாடலாகப் பாடுவதில் தவெக தலைமையிலான அரசுக்கு உடன்பாடு இல்லை என்று அமைச்சர்…

5 minutes ago

தினமும் 13 பாட்டில்” கல்லீரல் அழுகிய நிலையிலும் விடாத அந்த பழக்கம்… கலாபவன் மணியின் மரணத்தின் பின்னணியில் பகீர் உண்மை.!

கேரளத் திரையுலகில் ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மிமிக்ரி கலைஞராகவும், பின் தேசிய விருது பெற்ற நடிகராகவும் உயர்ந்தவர்…

11 minutes ago

மொத்தப் பெயரையும் கெடுத்துட்டாங்க.. இனி அந்தப் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டேன்… உயிருக்கு பயந்து நடுங்கிய நடிகை.. பகீர் கிளப்பும் ரகசியங்கள்..!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…

14 minutes ago

“வாழ்த்து சொன்ன அடுத்த நொடியே மரண அடி” சூர்யகுமாருக்கு குழந்தை பிறந்ததற்கு விஷ் செய்த கோலி… அப்புறம் செஞ்ச காரியம் தான் ‘பகீர்’ ட்விஸ்ட்..!!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…

14 minutes ago

“நீ எங்கிருந்தாலும் என் தம்பிடா” மும்பையை கதறவிட்ட குருணால் பாண்டியா… ஆட்டம் முடிந்ததும் பொல்லார்டை கட்டிப்பிடித்து அழுதது ஏன்..? வைரல் வீடியோ..!!

ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…

17 minutes ago