“25 அடி உயரத்தில் தொங்கி…” 10-வது மாடியில் இருந்து குதித்த புதுப்பெண்… மரக்கிளையில் சிக்கி போராட்டம்…! பகீர் சம்பவம்…!!

Spread the love

மும்பை பாண்டுப் மேற்கு பகுதியில் உள்ள லேக் ரோட்டில் அமைந்துள்ள ‘சன்ஷைன்’ என்ற 10 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் 10-வது மாடி ஜன்னலிலிருந்து பிரதிஷா ஹிவ்ராலே (26) என்ற பெண் திடீரெனக் கீழே குதித்துள்ளார். ஆனால், அவர் நேரடியாகத் தரையில் விழாமல், கட்டிடத்திற்கு அருகில் இருந்த பெரிய மரத்தின் கிளைகளில் விழுந்து தரைக்கு மேலே சுமார் 20 முதல் 25 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். தகவலறிந்து காலை 9:32 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை தீயணைப்புத் துறையினர், ஏணிகளைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.

மரத்தில் விழுந்ததில் மரக்கிளை குத்தி இடது தொடையில் பலத்த காயமடைந்த பிரதிஷா, உடனடியாக தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காகச் சீயோன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 மாதங்களுக்கு முன்புதான் இவருக்குத் திருமணம் நடந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

9 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

9 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

9 மணத்தியாலங்கள் ago