புதிய ரேஷன் கார்டு… தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. காரணம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகள் அனைத்தும் ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு மட்டும்தான் கிடைக்கின்றன. குறிப்பாக தற்போது அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைய வேண்டுமென்றாலும் அதற்கும் ரேஷன் கார்டு கட்டாயம். இதனால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பலரும் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகிறார்கள். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்கள் தான்.

அவர்கள் செய்யக்கூடிய தவறு, முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன் மனைவி இருவரும் தங்களுடைய பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களுடைய பெயர்களை நீக்கிய பிறகுதான் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல சரியான முகவரியை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் விசாரணையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Nanthini

Recent Posts

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

45 seconds ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

1 minute ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

9 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

14 minutes ago

“கல்லறை மேலே தான் மாநகராட்சி அலுவலகம்… அட்டகாசம் செய்யும் பேய்கள்”… அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கிளப்பிய புது குண்டு.. அலறும் ஊழியர்கள்..!!!

மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…

15 minutes ago

“3000 கோடிக்கு சரக்கு.. படிக்கல, குடிக்கிறாங்க”… ஜி.கே.மணி யாருக்கு வலது கரம்?… மேடையிலேயே கல்லைத் தூக்கிக் காட்டி ஸ்டாலினை அதிரவைத்த அன்புமணி…!

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

17 minutes ago