தமிழ்நாடு மின் உற்பத்தி கழக வணிகப்பிரிவு சார்பில் அனைத்து பொறியாளர்களுக்கும் அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இப்பணியை விரைவுப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2 ஐ நுகர்வோரிடமிருந்து பெற வேண்டியது இல்லை என அறிவுறுத்தப்பட்டது. அதே நேரம் விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றின் ஏதேனும் ஒன்றை ஒப்புதல் கடிதத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால் பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது சமீபமாக பெறப்பட்ட சொத்துவரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…
இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…