தவெக கூட்டணிக்கு வரும் அந்த ‘டாப்’ பார்ட்டிகள்… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப் போகும் CM விஜய்யின் மூவ்… தனி அறையில் நடந்த ரகசிய டீலிங்…!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

நேற்று நடைபெற்ற தோழமை கட்சிகளின் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகக் கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் இணைய உள்ளதாக முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். இக்கூட்டணி வெறும் தேர்தல் காலப் புரிந்துணர்வு மட்டுமல்லாமல், இன்னும் பல ஆண்டுகளுக்கு வலுவாக நிலைத்து நிற்கும் என்றும், மக்கள் நலன் சார்ந்த எத்தகைய சவால்களையும் இந்த அரசு எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களான திருமாவளவன், வைகோ மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருடன் முதல்வர் விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், தவெக கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.