வீட்டில் விளக்கேற்றிய பின்பு மறந்தும் இதை செஞ்சுராதீங்க… அதனால் அபசகுனம் உண்டாகும்…

Spread the love

இந்து மத வழிபாட்டில் விளக்கேற்றுவது என்பது மிக முக்கியமான விஷயம். எந்த ஒரு பூஜை என்றாலும் விளக்கேற்றி தான் அதை தொடங்குவார்கள். அதுமட்டுமில்லாமல் தினமும் வீட்டிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். ஒரு சிலர் அதிகாலையிலும் மாலை இருவேளைகளும் விளக்கேற்றுவார்கள். ஆனால் விளக்கேற்றிய பின்பு செய்யக்கூடாத ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. இதனால் அபசகுனம் உண்டாகும். அவை என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். அதனால் வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு. வீட்டில் பெண்கள் விளக்கேற்றும் போது தலையை விரித்து போட்டுக் கொண்டோ கையில் வளையல் இல்லாமல் நெற்றியில் பொட்டு இல்லாமலோ விளக்கு ஏற்ற கூடாது. அதேபோல் வீட்டில் விளக்கு எரியும்போது யாரும் குளிக்க கூடாது. விளக்கை குளிர்வித்த பின்பு குளிக்கலாம்.

மாலையில் விளக்கேற்றி வைத்து குளிர்வித்த பிறகு வீட்டை பெருக்கி குப்பையை அள்ளி வெளியே போடக்கூடாது. அதேபோல் இரவு விளக்கேற்றிய பிறகு யாருக்கேனும் பணம் கொடுக்கக் கூடாது. இதனால் நம் வீட்டில் உள்ள ஐஸ்வரியம் வெளியே சென்று விடும் என்று கூறுகிறார்கள்.

அதேபோல் வீட்டில் விளக்கேற்றி வைத்து குளிர்வித்த பிறகுதான் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லக்கூடாது. இதனால் மகாலட்சுமி தாயார் நம் வீட்டை விட்டு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது. எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சாஸ்திரப்படி ஒரு சில விஷயங்களை நாம் கடைபிடிக்கும் போது அவை நல்ல பலன்களை நமக்கு தரும் என்று கூறுகிறார்கள்.

admin

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

6 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

17 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

30 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

30 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

35 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

45 minutes ago