ஆர்.ஜே பாலாஜி பார்க்கும் வரை ஷேர் பண்ணுங்கப்பா.. அம்மன் கெட்டப்பில் நயன்தாரா, த்ரிஷாவை மிஞ்சிய நமிதா.. வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on ஜூன் 20, 2024

Spread the love

பிரபல நடிகையான நமிதா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமிதா திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு பிரபலமானவர் நமிதா.

பாலியல் தொல்லை பற்றி பேசிய நடிகை நமீதா!

   

பம்பரக்கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, வியாபாரி, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட படங்களில் நமிதா நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2020-ஆம் ஆண்டு மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸ் ஆனது.

   

மிகவும் இறுக்கமான கருப்பு உடையில் உடலோடு ஒட்டிய நிலையில் மச்சான்களை  வளைத்துப் போட்ட நமிதா.! வைரலாகும் புகைப்படங்கள்.! | Tamil360Newz

 

இதே போல ஆர்.ஜே பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைத்திருப்பதாகவும் செய்திகள் உலா வருகிறது. இந்நிலையில் மேக்கப் ஆர்டிஸ்ட் ராஜலட்சுமி என்பவர் நமிதா அம்மன் வேடத்தில் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி கன்னியாக மீண்டும் களமிறங்கிய நமிதா.. வைரலாகி வரும் கவர்ச்சியான  புகைப்படங்கள்.! - Tamil Spark

மற்ற நடிகைகளை விட அம்மன் கதாபாத்திரத்தில் நமிதா அப்படியே அம்சமாக பொருந்தி இருக்கிறார். விரைவில் அவரை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா, திரிஷாவுக்கு நமீதா டஃப் கொடுப்பார் போல. அர்ஜுனா அர்ஜுனா அம்பு வீடு அர்ஜுனா பாடலுக்கு டான்ஸ் ஆடிய நமிதாவா இப்படி அம்மன் கெட்டப்பில் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.