பானை போல தொப்பை பெருசா இருக்கா..? இனி கவலையே வேண்டாம்.. தினமும் காலையில் இதை குடித்தால் விரைவில் தீர்வு..!!

Spread the love

பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக இருக்கும். தற்போது பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்வது,  துரித உணவுகளின் பயன்பாடு அதிகரிப்பு, போதிய உடற்பயிற்சியின்மை ஆகிய காரணத்தால் இளம் வயதிலேயே தொப்பை, உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்து வருகிறது. அதனால் தொப்பையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்யவும் நேரம் இல்லாமல்  சந்தையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் முயற்சித்து நேரத்தையும், பணத்தையும் இழந்து வருகிறோம். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

ஆனால் அதிக செலவு இன்றி விரைவில் தொங்கும் தொப்பையை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவதற்கு ஹெர்பல் டீக்கள் எவ்வாறு சிறப்பாக பங்காற்றுகிறது? என்று குறித்து பார்க்கலாம். ஹெர்பல் டீக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கொழுப்பை வேகமாக கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டது. காபி, டீயை விட அளவு காபின் கொண்ட கிரீன் டீயில் உள்ள சில வகை ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கப் சூடான நீரில் கிரீன் டீ இலைகளை ஊறவைத்து தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதோடு தொப்பை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

புதினா மூலிகை தேநீர்  புத்துணர்ச்சியூட்டும். இந்த தேனீர் இரவு நேரங்களில் தூக்க பிரச்சனைகள் மற்றும் பதட்டம், படபடப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இது சிறந்த  தீர்வு. செரிமானத்தை மேம்படுத்தி வயிறு உப்புசத்தை குறைக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து வயிற்று கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. சீமை சாமந்திப் பூக்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.  வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருந்து விடுப்பா  இது துணை புரியும் . ஒரு கப் வெந்நீரில் சீமை சாந்தி பூக்களை ஐந்து நிமிடம் ஊற வைத்து தூங்குவதற்கு 30- 40 நிமிடங்களுக்கு முன் குடிப்பது உடல் எடையை பராமரிப்பதில் நல்ல பலன் கொடுக்கிறது.

Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago