தமிழகத்தில் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதாவது வருகின்ற திங்கட்கிழமைக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 20ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஜனவரி பத்தாம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…