வங்கிகள் வீட்டுக் கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால் கடன்களை கண்காணிப்பதற்கு National Housing Bank திட்டமிடப்பட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்கியூரிட்டி ஆவணங்களில் Loan-to-Value ஆனது 75% இருக்கலாம் என்று NHB கூறியுள்ளது. ஆனால், இதனை மீறி சில வங்கிகள் 95% கடன் மதிப்பை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து NHB கண்காணிப்பு வளையத்திற்குள் வங்கிகள் வந்துள்ளதால் புதிதாக வீட்டு கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
