தமிழக வெற்றி கழகத்துடன் யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். தவெகவுடன் காங்கிரஸ் இணைவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும், விரைவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) இந்த கூட்டணியில் இணையும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
விஜய் ஒரு பெரும் ஆட்படையைத் திரட்டிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியான திமுக திணறி வருவதாகவும் விமர்சித்தார். தவெகவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதிர்வரும் தேர்தலில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் காய்களை நகர்த்தி வருவதாகவும், தவெகவின் இந்த வலுவான கூட்டணி திமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் நாஞ்சில் சம்பத் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…
வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…