Categories: HISTORY

இந்தியர்களின் பண்டைய ஞானத்தை தாங்கி நிற்கும் நாளந்தா பல்கலைக்கழகம்! இதுவரை யாரும் அறியாத தகவல்கள்….

இந்தியர்களின் பண்டைய ஞானத்தின் சாட்சியாக நிற்கும் பல்கலைக்கழகம்தான் நாளந்தா பக்ல்கலைக்கழகம். சுமார் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிகாரின் பாடலிபுத்ரா நகரத்தில் (இப்போதைய பாட்னா) தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் பொ.ஆ.1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. அதன் பின் 2010 ஆம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாக்கப்பட்டது.

பொ.ஆ. 427 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த இந்த பல்கலைக்கழகம் குப்தர்களின் காலத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகாயன பௌத்தர்களின் ஆற்றல் இந்த பல்கலைக்கழகத்தின் அறிவுச்சுடராக அமைந்தது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் மாணவர்கள் தங்கி கல்வி பயின்றார்களாம்.

அவர்கள் தங்கிப் படிப்பதற்கான பல வசதிகள் செய்துதரப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 18 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயின்றார்களாம். சீனா, திபெத் போன்ற பகுதிகளில் இருந்து கூட பல மாணவர்கள் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கிப்படித்தார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பல்கலைக்கழகம் தடை இன்றி செயல்பட வேண்டும் என்பதற்காக 200 வீடுகளில் இருந்து அனுதினமும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதே போல் கிட்டத்தட்ட 100 கிராமங்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு நிலங்களாக வழங்கப்பட்டிருக்கின்றன. சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி இருக்கிறார்கள் என்றும் பல ஆச்சரியத் தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கு உதாரணமாக இருந்த பல்கலைக்கழகம் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம்!

Arun

Recent Posts

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

5 mins ago

MGR க்கும் அவர் அண்ணனுக்கும் ஏற்பட்ட புகைச்சல்… தன் பேச்சால் ஒன்று சேர்த்த NSK- இதனாலதான் அவர் கலைவாணர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

20 mins ago

சேலையில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…

31 mins ago

முதல் சந்திப்பில் கண்டுகொள்ளாத சரோஜாதேவி… ஆனாலும் பெருந் தன்மையாக நடந்த MGR – மெய்சிலிர்த்துப் போன கன்னடத்துப் பைங்கிளி!

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்…

35 mins ago

இளையராஜாவின் ட்யூனைக் கேட்டு பின் வாங்கிய கவிஞர்கள்… அட இந்த பாட்டுக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

50 mins ago

மீண்டும் முன்னாள் காதலன் ராபர்ட்டுடன் இணையும் வனிதா விஜயகுமார்.. ஓ இதுக்காக தானா..? வைரலாகும் போட்டோஸ்..!!

வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு…

1 hour ago