Categories: சினிமா

சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

Spread the love

‘புஷ்பா புருஷன்’ என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு விமானப் பெண்ணாக பணிபுரிந்து வந்த ரேஷ்மா பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானார்.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடர்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். இவரது தந்தை பிரசாந்த் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இவர் தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்கிட்ட திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை கிடைக்க தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவருக்கு சின்னத்திரையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

அதன் படி விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஜீ தமிழில் சீதாராம் சீரியலிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் சீதாராம் சீரியல் முடிவுக்கு வந்தது. சமூகவலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரேஷ்மா பசிபிளிட்டி, அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..

Mahalakshmi

Recent Posts

“அமைச்சர்கள் எங்கே? தனியாக லண்டன் பறந்த முதல்வர்”…. பின்னணியில் இருக்கும் ரகசியம்…. விஜய்க்கு எதிராக பொங்கிய ஆர்பி உதயகுமார்….!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூரில் அக்கட்சியின்…

7 minutes ago

ஈரானை அழிக்கப் போகிறாரா ட்ரம்ப்?… “நான் உள்ளே சென்று”…. புதிய பரபரப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர்…. உலக நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து….!

மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு…

18 minutes ago

“பதவிக்காக வாய்க்கு வந்தபடி பொய்யை கொட்டுகிறார்”… அமைச்சர் வன்னியரசை கிழித்து தொங்கவிட்ட கோவி.செழியன்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…

26 minutes ago

“விஜய்யிடம் இருந்து திடீரென வந்த போன் கால்…” என்ன விஷயம்…? ‘பத்தா’ இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி…!!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…

37 minutes ago

“அடப்பாவமே”…. விநாயகரோடு சேர்த்து 7 பவுன் நகையையும் கரைத்த மூதாட்டி… சென்னையில் பரபரப்பு…..!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…

44 minutes ago

“அப்பா அதுக்காக வர மாட்டார்…” அவர் எனக்கு கற்று கொடுத்த பாடம்… ‘சிக்மா’ விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்…!!

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…

47 minutes ago