#BREAKING: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக நாகமலை குன்று காடுகள் அறிவிப்பு..!!

By Soundarya on ஐப்பசி 8, 2025

Spread the love

ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்று காடுகள் மாநிலத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 32.22 ஹெக்டேரில் அமைந்துள்ள நாகமலையில்  135 பறவை இனங்கள், 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 23 எட்டுக்காலிகள், 17 ஊர்வணங்கள், 10 பாலூட்டிகள் என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.