ராஜேஸ்வரி ராஜசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் சான் மேகனா, குருசோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் 90 கிட்ஸ் விருப்பத்திற்குரிய நடிகர் ஒருவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மை டியர் பூதம் தொடரில் அபிலாஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரமான மூசாவாக நடித்திருந்தார்.

அதன் மூலமாக பெரும் பிரபலமானார். தற்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சி பார்த்து ரசித்தார்கள்.முன்பெல்லாம் 90 கிட்ஸ்சுக்கு பிடித்த தொடராக இருந்த “மை டியர் பூதம் ” பெரிய அளவில் பிரபலம் அடைந்தது ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர்கள் இருந்து வந்தனர் ,ஆனால் இப்பொழுதெல்லாம் இது போன்ற தொடர்கள் வருவதில்லை அப்படி வந்தாலும் இதற்கு ஈடாக இருக்குமா என்ற கேள்வி அணைத்து ரசிகர்களிடமும் தோன்றி கொண்டு வருகின்றது.

இதில் நடித்த நிவேதா தாமஸ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார் இவர் தமிழ் மட்டும் இல்லது தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகின்றார். அந்தவகையி இப்போது இந்த புகழைத் தொடர்ந்து குடும்பஸ்தன் படத்தில் அவர் நகைக்கடை உரிமையாளராக நடித்து ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளார்.
