Categories: சினிமா

புது தொழிலை தொடங்கிய முத்து… மனோஜை வச்சு செய்த அதிகாரிகள்… சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்….

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்து புதுத் தொழில் தொடங்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். மனோஜின் ஷோரூமை சீல் வைக்க போவதாக அதிகாரிகள் வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. 

இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் ரோகினி அம்மாவை பார்த்ததாகவும் கிரிஷை பார்த்ததாகவும் கூறிக் கொண்டிருக்கிறார். பெருங்குளத்தூர்ல தான் அவங்க இருக்காங்களா நாம் ஒருநாள் பாத்துட்டு வரலாம் என்று சொல்கிறார். ரோகிணி இதை ஒட்டு கேட்டு விட்டு எதுக்கு அம்மா இருக்கிற இடத்தை சொல்லி இருக்கா என்று டென்ஷன் ஆகிறார். அதற்கு அடுத்ததாக புது தொழில் ஆரம்பிப்பதற்கான வேலைகளை செய்கிறார் முத்து. அவர் வீட்டு முன்னாலே போர்டு வைத்து அண்ணாமலை மோட்டார் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் என்பதை திறந்து வைக்க சொல்லி காருக்கு பூஜை போட்டு எல்லாரும் சந்தோஷமாக இருக்கின்றனர். அண்ணாமலையும் மிகுந்த சந்தோஷம் அடைகிறார்.

அடுத்ததாக மனோஜின் கடைக்கு சீல் வைப்பதற்காக அதிகாரி வந்து நிற்கின்றனர். ரோகிணி அவரது அம்மாவை வித்யா வீட்டிற்கு நகையை கொண்டு வரச் சொல்லி அதை பேங்கில் வைத்து பணம் ரெடி பண்ணி கொண்டு வந்து விடுகிறார். அதிகாரிகள் அதை வாங்கிவிட்டு இனிமேல் excuse தர மாட்டோம் என்று திட்டிவிட்டு சென்று விடுகின்றனர். பிறகு மனோஜ் ரோகினி இடம் இன்னைக்கு நான் தப்பிச்சதுக்கு காரணம் நீ தான் ரோகிணி. Wife ஆ கிடைச்சது எனக்கு பொக்கிஷம் மாதிரி என்று கூறுகிறார்.

அதற்கு அடுத்ததாக அண்ணாமலையின் நண்பர் ஒரு காதல் பிரச்சினையை வீட்டுக்கு கொண்டு வருகிறார். அதில் ரோகினி மாமாவாக நடித்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் மாட்டுவார் என்று தெரிகிறது. அடுத்தடுத்து எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிகிறது. அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது.

admin

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

5 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

7 மணத்தியாலங்கள் ago