“நீ இந்து இல்லையா?!”… வீட்டை விட்டு ஓடிவந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நிக்காஹ் விவகாரத்தில் வெடித்த மோதல்… வெளிவந்த பயங்கர உண்மை…!!

By Gayathri on ஐப்பசி 14, 2026

Spread the love

முகமது ஃபஹீம் என்பவர் தனது மத அடையாளத்தை மறைத்து, இந்துவாக நடித்து முஸ்கான் என்ற பெண்ணுடன் பழகி நட்பை வளர்த்துள்ளார். அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, சுமார் ஓராண்டுக்கு முன்பு அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேறச் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் ஹரித்வாருக்கு அழைத்துச் சென்று நிக்காஹ் செய்து கொள்ள வற்புறுத்தியபோது ஏற்பட்ட தகராறில், அவர் அப்பெண்ணைத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் இந்து அமைப்பினர் அவர்களை மடக்கிப் பிடித்து, உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்கச் செய்தனர்.