ஹாரிஸ் ஜெயராஜின் மனைவியை பார்த்து உள்ளீர்களா?.. செம அழகா இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!!

By Mahalakshmi on சித்திரை 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

   

அந்த திரைப்படத்தை தொடர்ந்து காக்க காக்க, சாமி, அந்நியன், வேட்டையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதிலும் இவர் துப்பாக்கி திரைப்படத்திற்கு அமைத்திருந்த பின்னணி இசையானது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

   

 

அஜித்துக்கு என்னை அறிந்தால் திரைப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சுமா ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்கின்ற மகனும் நிகிதா என்கின்ற மகளும் இருக்கிறார்கள். இவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.