‘குஷி’ ஜோதிகா போல… சேலையில் இடுப்பைக் காட்டி ரசிகர்களை இம்சை செய்யும் ‘பிகில்’ பட நடிகை… வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்…

By Begam on சித்திரை 21, 2024

Spread the love

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளிவந்த  வெற்றிவேல் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.

   

இதையடுத்து விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்த அவர், அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

   

 

இப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார் வர்ஷா. பிகில் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வர்ஷா.

இப்படி சினிமாவில் பிசியாக இருக்க கூடிய நடிகை வர்ஷா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது இவர் தனது இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.