பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வருபவர் சரவணன். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி இருவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இவருடைய மகளும் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கவின் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் கவின் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்துள்ளார். வீட்டில் இந்த விஷயம் தெரிந்ததால் கவின்குமார் பழங்குடியினர் சமூகம் என்பதால் பெண் வீட்டார் இந்த பழக்கத்திற்கு மறுப்பு தெரிவித்துளர்கள்.
இதனைத்தொடர்ந்து ஆத்திரத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கவின் குமாரை பேச அழைத்து தான் மறைத்திருந்த வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய கவினின் தந்தை, “என் மகனை கொலை செய்தது போல, அவருடைய மகளையும் கொலை செய்திருக்கலாம் அல்லவா? அப்படி செய்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். என்னுடைய கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. உடனே அவர்களை பிடித்திருக்கலாம் . எங்களை மட்டும் இரவு நேரம் என்று பாராமல் வீடு புகுந்து தூக்கிச் செல்கிறீர்கள் . தங்களுக்கு அரசு சார்பில் நீதி வேண்டாம். நீதி வேண்டும். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…