Categories: சினிமா

ரஜினியுடன் ‘முரட்டுக்காளை’ படத்தில் நடித்த நடிகையா இவர்…? ஆள் அடையாளம் தெரியலையே… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்…

Spread the love

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்துடன் முன்னிலையில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த பல திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. அப்படி மாபெரும் வெற்றியடைந்த படம் முரட்டுக்காளை. ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் வெளியான இப்படம் ரஜினிகாந்தின் வெற்றிப் படங்களின் பட்டியலில் முன்னிலை வகித்தது.

ரஜினிகாந்த் கமர்ஷியல் ஹிட் படங்களின் லிஸ்ட் இதற்கு பிறகு தான் தொடங்கியது. ஜெய்சங்கர், ரதி அக்னிஹோத்ரி, சுமலதா, ஒய். ஜி. மாகேந்திரன், சுருளிராஜன், தேங்காய் ஸ்ரீநிவாசன் என பெரிய திரைபட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். முரட்டுக்காளை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரயில்வே ஸ்டேஷனில் சண்டை காட்சி இடம் பெற்று இருக்கும்.

 இதற்காக ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து படமாக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் டூப் போடாமல் நடித்திருந்தார். இந்த சண்டை காட்சிக்கென்றே இத்திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக நடிக்க, ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவம் அவருக்கு  கொடுக்கப்பட்டிருக்கும்.  ரஜினிகாந்த் மற்றும் ஜெய்சங்கர் இருவரின் கேரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த இத்திரைப்படம் வசூல் சாதனையும் படைத்தது.

இந்த படத்தில் ஜெய்ஷங்கரின் தங்கையாக நடித்த நடிகை சுமலதாவின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகை சுமலதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது..?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

22 minutes ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

23 minutes ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

26 minutes ago

“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…

40 minutes ago

“நான் சாகப்போறேன் பாரேன்” காதலியிடம் பேசிக்கொண்டே விளையாட்டாக கழுத்தில் தூக்கு மாட்டிய இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…

44 minutes ago

பெரும் பரபரப்பு..! தவெக நிர்வாகி அடித்துக் கொலை… சேலத்தில் பயங்கர அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…

46 minutes ago