#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஷாலினி .இவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை. தற்பொழுது இரண்டு பிள்ளைகளுடன், தனது குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஷாலினி.
நடிகை ஷாலினிக்கு ரிச்சர்ட் ரிசி என்ற ஒரு சகோதரர் உள்ளார். மேலும் ஒரு சகோதரியும் உள்ளார். இவரின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்து படத்தில் இணைய உள்ளார். இவர் தற்பொழுது பிரபல கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்தை காதலிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
நாம் பலரும் நடிகர் அஜித்தின் மச்சினிச்சி, மச்சான் இவர்களின் புகைப்படங்களை இணையத்தில் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால் நடிகர் அஜித்தின் மாமியாரின் புகைப்படம் அவ்வளவாக இணையத்தில் வெளியானது கிடையாது. இந்நிலையில் நடிகை ஷாலினியின் அம்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் திடீரென்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக…
அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…
சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…