“கலையை மண்டியிடச் செய்யாதீர்கள்” – தணிக்கைக் குழுவின் தாமதத்தால் எக்ஸ் தளத்தில் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி…!!

Spread the love
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தாமதமாவதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், “சினிமாத் துறைக்கு அரசியல் அனுமதி என்பது தேவையற்ற ஒன்று.
அதிகாரத்தின் பலத்தைக் கொண்டு கலையை மண்டியிடச் செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் தற்போது மிரட்டல் விடுக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
Soundarya

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்..! குடிபோதையில் பேருந்தை அடித்து நொறுக்கி பயணிகள் மீது தாக்குதல்… பெண் பயணி படுகாயம்… அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம் சலாசி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும்…

43 seconds ago

திடீர் பரபரப்பு..! ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் சேர்த்து சீட் கேட்கும் பாஜக… EPS தலையில் இறங்கிய இடி.!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த தற்போதைய நிலவரம் அரசியல் களத்தில்…

7 minutes ago

ஆட்சியில் பங்கு + 56 சீட்… பாஜக போடும் கண்டிஷன்… கிரீன் சிக்னல் கொடுப்பாரா EPS ..? மீட் பண்ண செல்லும் நயினார்…!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த…

17 minutes ago

தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்… “ஒருவேளை அது நடந்துடுமோ” பயத்தில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்…!!

மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் (Cooch Behar) மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், அம்மாநில வாக்காளர்…

22 minutes ago

பால் குடிக்கும்போது வந்த இருமல்… அடுத்த நொடி பிஞ்சுக் குழந்தையின் உயிர் போன சோகம்… கோவையில் அதிர்ச்சி..!!

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முரளி வேல் என்பவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வரதலட்சுமி (23). இவர்களுக்குத் திருமணம் முடிந்து…

25 minutes ago

உஷார்..! வங்கிக்கணக்குகளுக்கு வலை விரிக்கும் கும்பல்.. “வெறும் ரூ.5,000-க்கு ஆசைப்பட்டு” வங்கிக்கணக்கை விற்ற நபர்… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நடைபெற்ற இந்த 15 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. …

48 minutes ago