Categories: TRENDING

மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்களா இதெல்லாம்..? அப்போவே மாஸ் பண்ணிருக்காரே..!!

பிரபல நடிகரான மணிவண்ணன் தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் இயக்குனராக பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பாரதிராஜாவிடம் மணிவண்ணன் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். மணிவண்ணன் இயக்கிய சிறந்த படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலாவதாக மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் சுகாசினி நடித்த காதல் திரைப்படம் கோபுரங்கள் சாய்வதில்லை.

இந்த படம் 1982-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அடுத்ததாக 1984-ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் அம்பிகை நேரில் வந்தால் என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மோகன், அம்பிகா, ராதா ஆகியோர் நடித்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மூன்றாவதாக கடந்த 1984-ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் 24 மணி நேரம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மோகன், சத்யராஜ், நளினி ஆகியோர் நடித்தனர்.

நான்காவது விஜயகாந்த் மோகன், நளினி ஆகியோரை வைத்து நூறாவது நாள் என்ற காதல் மற்றும் திரில்லர் திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஐந்தாவது சத்யராஜ், பிரபு, லட்சுமி ஆகியோர் நடிப்பில் பாலைவன ரோஜாக்கள் என்ற படத்தை மணிவண்ணன் இயக்கினார். இந்த படம் 1986-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆறாவதாக மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், பாண்டியன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த படம் முதல் வசந்தம்.

இந்த படம் 1986-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஏழாவதாக மணிவண்ணன் இயக்கத்தில் சின்னத்தம்பி பெரியதம்பி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சத்யராஜ், பிரபு, நதியா ஆகியோர் நடித்தனர் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக மோகன், ரூபிணி, செந்தில் ஆகியோரை வைத்து மணிவண்ணன் தீராத கரையினிலே என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 1987-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதனையடுத்து சத்யராஜ், பானுப்ரியா ஆகியோரை வைத்து மணிவண்ணன் புது மனிதன் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் 1991-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பத்தாதாக மணிவண்ணன் இயக்கிய தெற்கு தெரு மச்சான் என்ற திரைப்படம் 1992-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் சத்யராஜ், பானுப்ரியா ஆகியோர் நடித்தனர். அடுத்ததாக மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் நடித்த படம் தான் அமைதிப்படை. இந்த படம் 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கடைசியாக சத்யராஜ் சீமான் இயக்கத்தில் மணிவண்ணன் இயக்கிய நாகராஜ் சோழன் திரைப்படம். இந்த படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Priya Ram
Priya Ram

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

16 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

5 மணி நேரங்கள் ago