#image_title
நீங்கள் இந்த புத்தாண்டுக்கு புதிய போன் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் Motorola சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால் இந்த Motorola ஸ்மார்ட்போன் தற்போது மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அது என்ன மொபைல் போன் எவ்வளவு தள்ளுபடி என்பதை பற்றி இனிக் காண்போம்.
Motorola Edge 50 Neo ஸ்மார்ட் போன் தான் தற்போது உங்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மோட்டோரோலா எச் 50 ஆனது 1.5k தெளிவுத்திறன் 120 Hz புதுப்பிப்பு வீதம். 3000 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டிருக்கிறது.
6.4 இன்ச் டிஸ்ப்ளேயில் கார்னிங் கொரில்லா கிளாஸ் IP68 சான்றிதலுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 உடன் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 இதில் இருக்கிறது.
தற்போது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 neo ஆனது பிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது 8 ஜிபி 256 ஜிபி வேரியன்ட் போனின் விலை ₹23,000 ஆகும். இதில் flipkart axis கார்டு மற்றும் மற்ற காடுகளை பயன்படுத்தும் போது உங்களுக்கு ரூ 7000 வரை தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது. நீங்கள் இந்த போனை வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக சென்று வாங்குங்கள். இந்த ஆஃபரை மிஸ் செய்யாதீர்கள்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…