1 இல்ல 2 இல்ல புது மருமகனுக்கு 101 வகை உணவுகளுடன் விருந்து வைத்து அசத்திய மாமியார்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் கோத்தகோட்டா பகுதியை சேர்ந்த குந்தா சுரேஷ் மற்றும் சஹானாலா தம்பதியின் மகள் சிந்துவுக்கும் நிகித் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு நிகித் தனது மனைவியுடன் அவரது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புது மருமகனுக்கு 60 வகையான இனிப்புகள், 30 வகையான பேஸ்ட்ரிகள், பத்து வகையான அரிசி உணவுகள் உட்பட சுமார் 101 வகையான உணவுகளை அவருடைய மாமியார் பரிமாறி அசர வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 101 உணவுகளில் ஒன்று குறைந்தாலும் தங்க நாணயம் வழங்குவதாக அவருடைய மாமியார் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உணவுகளை நிகித் இருமுறை எண்ணிப் பார்த்தபோது நூறு வகையான உணவுகள் இருந்ததால் அவரது மாமியார் தங்க நாணயத்தை பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

10 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

10 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

11 மணத்தியாலங்கள் ago