பிழைப்புக்காக வேண்டி சொந்த நாட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, பெற்ற பிள்ளைகளை விட்டு பலர் வெளிநாடுகளுக்கு சென்று கஷ்டப்படுகின்றனர். அவர்கள் படும் துன்பங்களை நம் வார்த்தைகளால் கூற முடியாது.
நினைத்தவுடன் அவர்களால் சொந்த ஊர் திரும்ப முடியாது. வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் பங்கு கொள்ள முடியாது என அவர்கள் படும் துன்பங்கள் ஏராளம். அதுபோல இங்கு ஒரு தாய் தான் பெற்ற மகளை விட்டு வெளிநாடு சென்று சில மாதங்களுக்கு பிறகு திரும்பி உள்ளார்.
அவரைக் கண்ட இந்த குட்டிக் குழந்தையின் க்யூட்டான ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்.என்ன ஒரு அழகான தாய்க்கும் மகளுக்கும் இடையேயான அன்பு. தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…