பிரபல காமெடி நடிகர் செந்தில் மகன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
80’s காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். கவுண்டமணிக்கு ஏற்ற காம்போ நடிகர் செந்தில் தான். இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.
இந்தத் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றவை என கூறலாம். இவருடைய காமெடிகளை இன்று பார்த்தாலும் நமக்கு சிரிப்பு தானாக வரும். 1984இல் இவர் ‘கலைச்செல்வி’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு டாக்டர் மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.
பெரிய மகன் ஒரு பல் மருத்துவர், இளைய மகன் சினிமோடோகிராபி படித்து வருகிறார். தற்பொழுது நடிகர் செந்தில் மகனுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….
சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…
இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…