அட.. இவர்தான் நடிகர் செந்தில் மகனா?… தந்தையை போலவே  இருக்கிறாரே…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

By Begam

Published on:

பிரபல காமெடி நடிகர் செந்தில் மகன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

80’s  காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். கவுண்டமணிக்கு ஏற்ற காம்போ நடிகர் செந்தில் தான். இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

   

இந்தத் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றவை என கூறலாம். இவருடைய காமெடிகளை இன்று பார்த்தாலும் நமக்கு சிரிப்பு தானாக வரும். 1984இல் இவர் ‘கலைச்செல்வி’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு டாக்டர் மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

பெரிய மகன் ஒரு பல் மருத்துவர், இளைய மகன் சினிமோடோகிராபி படித்து வருகிறார். தற்பொழுது  நடிகர் செந்தில் மகனுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….