Categories: CINEMA

” மின்சார கண்ணா ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது .? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க ..

நடிகை மோனிகா, முதலில் ஹிந்தி படத்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானார். அதன் பிறகு “மின்சார கண்ணா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார். இவர் பிறகு சில படங்களே நடித்து இருந்தாலும் நடிகை மோனிகா அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை.இவர் ஹிந்தியில் தனது முதல் படமான காலியா என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் கலக்கியதுடன் சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து பல வெற்றி தொடர்களில் நடித்துள்ளார்.நடிகை மோனிகா அவர்கள் உதவி இயக்குனராக பணியாற்றும் சத்யாபிரகாஷ் சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சத்யாபிரகாஷ் மற்றும் நடிகை மோனிகா அவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இவர் தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.இவர் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் சீரியல் பக்கம் திரும்பினர். தற்போது இவர் எப்படி உள்ளார் என்று ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றனர் , இதோ அவரது சமீபத்திய புகைப்படம் உங்களின் பார்வைக்காக ..

admin

Recent Posts

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

7 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

9 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

10 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

11 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

11 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

12 hours ago