VIRAL VIDEO: ஏன் இப்படி கத்துற..? குழந்தை பெத்துக்குறது ஒன்னும் வலி இல்ல… பிரசவ அறையில் வலியால் துடித்த மருமகளை கிண்டல் செய்த மாமியார்..!!

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த மருமகளை மாமியார் கடுமையாக பேசி கேலி செய்யும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரசவ அறையில் மருமகள் தாங்க முடியாத வேதனையில் அலறிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வயதான மாமியார் ஆறுதல் கொடுப்பதற்கு பதிலாக இது அவ்வளவு வலியில்லை என்றும் மற்ற பெண்கள் எல்லாம் அமைதியாக தான் குழந்தை பெற்றார்கள். நீ ஏன் இவ்வளவு கத்துகிறாய்?  என்றும் அவர் நடிப்பதாகவும் குற்றம் சாட்டி பேசுகிறார்.

இந்த அதிர்ச்சி வீடியோ பலரையும் கோபத்தில் கொந்தளிக்க வைத்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் பக்கத்தில் இருந்தும் ஏன் தலையிடவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வீடியோவின் உண்மை தன்மை மற்றும் அதனுடைய இருப்பிடம் உறுதி செய்யப்பட்ட நிலையில் மருமகளின் தனி உரிமை காப்பதற்கு மருத்துவமனையின் பெயர் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் மாமியாரின் இந்த செயலானது குடும்ப வன்முறை மற்றும் உணர்ச்சி ரீதியான கொடுமை என்று பெண்கள் உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago