அடடே… பயத்தை போக்கும் சந்திர பெயர்ச்சி… ஜூலை 19 முதல் ராகு-கேது பிடியிலிருந்து விடுதலை… யாருக்கெல்லாம் அந்த அதிர்ஷ்ட யோகம் தெரியுமா…?

Spread the love

ஜூலை 19ஆம் தேதி சந்திரன் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் ராகு-கேதுவின் தாக்கம் குறைகிறது. இதனால் சந்திரன் ராகு-கேதுவின் பிடியில் இருந்து விலகி, இதுவரை பேச்சு தொடர்பான பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் முடிவெடுப்பதில் இருந்த தயக்கங்களை சந்தித்தவர்களுக்கு தெளிவும் நிம்மதியும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுப்படுவதோடு, குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தொழில் மற்றும் பணியிடத்தைப் பொறுத்தவரை, மனக்குழப்பங்கள் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுத்துச் செயல்படும் சூழல் உருவாகும். பணியிடத்தில் இதுவரை எதிர்கொண்ட சிரமங்கள் குறைந்து, பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து பாராட்டுங்களைப் பெற முடியும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படுவதுடன், குடும்பம் மற்றும் வேலை சார்ந்த பொறுப்புகளைத் திறம்படக் கையாளும் திறனும் அதிகரிக்கும்.

நிதிநிலையைப் பொறுத்தவரை, நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகி, புதிய வழிகளில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும். பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்து வருமான வாய்ப்புகள் மேம்படுவதால் நிதிநிலை சிறப்பாகும். இதன் மூலம் நீண்ட காலமாக இருந்த கடன் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

Swetha

Recent Posts

திமுகவுடன் கூட்டணியா?….. அதிமுக ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்…. அலறும் தமிழக அரசியல் களம்…..!

மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…

7 minutes ago

ஓட்டுக்கு ரூட் போட்ட தவெக?…. “மக்களே என்கிட்ட சொல்லிட்டாங்க”…. மதுராந்தகத்தில் அதிர்ச்சி திருப்பம்… சி.பி.எம் சண்முகம் போட்ட குண்டு….!

மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிகளவில் பணம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்களே தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

16 minutes ago

நடுரோட்டில் பயங்கரம்…! சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட தாய், மகன்… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் நடைபெற்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கொடூரச் சாலை விபத்து வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும்…

17 minutes ago

BREAKING: போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு….!

போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர்…

22 minutes ago

பாகிஸ்தான் பொருட்கள் எப்படி உள்ளே வந்தன…? உரிமமின்றி இயங்கிய கடைகளுக்கு அதிரடி சீல்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்… வைரல் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹபீப் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமப்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள அழகுசாதனப் பொருட்கள்…

30 minutes ago

செம ‘மாஸ்டர் பிளான்’… தோண்டத் தோண்ட எலும்புக்கூடு… 4 வருடத்திற்குப் பின் வெடித்த உண்மை… 3 கொலைகள் செய்த சைக்கோ தம்பதி சிக்கியது எப்படி?…!!

2022-ம் ஆண்டு கொரோனா பேரிடர் நிலவிய நெருக்கடியான காலகட்டத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் திடீரென…

37 minutes ago