Connect with us

VIDEOS

கோட் சூட் போட்டு ஜம்முனு காரில் வந்து இறங்கிய குரங்கு….. எவ்வளவு பிகு பண்ணிக்குது பாருங்களே…. வைரலாகும் வீடியோ….!!!

கோட் சூட் போட்டு குரங்கு ஒன்று வெள்ளை நிற காரில் வந்து இறங்கிய வீடியோவானது இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வரலாகி வருகின்றது.

   

மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய சூழலில் மக்கள் ஆடம்பரத்தின் மீது அதிக அளவு நாட்டம் கொள்கிறார்கள். உடை, மேக் அப் என அனைத்தின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்கிறார்கள், அது தேவைக்கு அளவானதாக இருந்தால் பரவாயில்லை.

ஆனால் தேவையை மீறிய ஒரு செயலாக இருக்கின்றது. போட்டோ சூட் என்கின்ற பெயரில் தொடர்ந்து பலரும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற காரில் வெள்ளை கோட்டு போட்டு ஜம்முன்னு ஒரு குரங்கு வந்து இறங்குகின்றது. அந்த குரங்கிடம் பலரும் கைகொடுக்க முயற்சித்த போது அதன் கையை தட்டி விட்டு கோபித்துக் கொள்கின்றது, இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top