Connect with us

CINEMA

தமிழ் நடிகைகளின் அழகிய திருமண புகைப்படங்களின்…. யாரும் பார்த்திராத அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ….

தமிழ் திரை உலகில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்மைனா நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக அறிமுகம் ஆனார்.இவர் வெண்ணிலா கபடி குழு, வம்சம், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஜிம் மாஸ்டராக இருந்த கார்த்திகேயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் சிறிது காலத்திலேயே தற்கொலை செய்து  கொண்டார். தற்போது நாயகி சீரியல் நடித்த யோகிபாபுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

   

கேப்டன் விஜயகாந்  நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நமிதா நடித்துள்ளார். பட வாய்ப்பு குறைந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகும் பட வாய்ப்பு வந்ததாக தெரியவில்லை. தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆனது திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதி  ஒன்றில் கோலாகலமாக  நடைபெற்றது.

‘கயல்’ படம் மூலமாக பிரபலமான நடிகை தான் ஆனந்தி. இவர்  தெலுங்கானாவை சார்ந்தவர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.இவர் 4 வருடங்களாக சாக்ரடீஸ்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணமானது தெலுங்கானாவில் மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் ‘வெண்ணிலா கபடி குழு’  என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் விஷ்ணு விஷால். அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் 2010 ஆம் ஆண்டு நடிகர் கே. நடராஜரின்  மகளை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இடையே  சில மன வருத்தம் இருந்ததால்  2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது நல்லா ஜுவாலா கட்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹாய் ராபாத்தில் இவர்களின் திருமணமானது பிரம்மாண்டமாக நடைபெற்றது

இந்திய திரை உலகில் தமிழ்,  மலையாளம் ,என பல மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை சமந்தா. இவர் நாக  சைதன்யாவை  காதலித்து கிறிஸ்தவ முறைப்படிகோலாகலமாக இவர்ககளின்  திருமண நடைபெற்றது. பின்பு இவர்களுக்கு இடையே  சில மன வருத்தம் இருந்ததால்  விவாகரத்தும் பெற்றனர்.

பிக் பாஸ் சீசன் 2 மூலமாக பிரபலமான நடிகர் பிரபலமான நடிகர் மஹத் ராகவேந்திரா இவர் மிஸ் இந்தியா பிராச்சி மிஷ்ராவை காதலி திருமணம் செய்து கொண்டார்.   இந்த திருமணமானதுபிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சிம்பு நேரில் சென்று மஹத் ராகவேந்திரா வாழ்த்தி உள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகைகளின் ஒருவர் அசின்.இவர் மைக்ரோ மேக்ஸ்  நிறுவனர் ராகுல் சர்மாவை காதலித்து வந்தார்.இவர்களின்திருமணம் கிறிஸ்தவ முறைப்படி   பிரம்மாண்டமாக நடைபெற்றது.

லேடி சூப்பர் ஸ்டாராக  திரை உலகில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் பல படங்களில் நடித்துஉள்ளார். இவர்  இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களின்  திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

Continue Reading

More in CINEMA

To Top