ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவச தகன மேடை – சென்னையில் துவங்கி வைத்து பாராட்டிய அமைச்சர் நேரு!

Spread the love

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு சென்னையில் தொடங்கி வைத்தார். சத்குரு ஜக்கி வாசுதேவன் வழிகாட்டுதலின்படி ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவும் இலவச தகன சேவை உள்ளது.

ஈஷா அறக்கட்டளை தமிழக அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 17 தகன எரிவாயு மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை வேலூர் தஞ்சாவூர் நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம் வீரகேரளம் துடியலூர் போத்தனூர் வெள்ளலூர் ஆலாந்துறை தொண்டாமுத்தூர் காரமடை கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பராமரித்து வருகிறது. சென்னையில் நேற்று இந்த திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் நேரு, ஈஷா அறக்கட்டளையின் இந்த சேவையை பாராட்டினார்.

Elango

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

5 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

5 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

5 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

6 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago