பொதுவாகவே மனிதர்கள் என்றாலே தங்கள் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை மாறி மாறி சந்திப்பது வழக்கம் தான். மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்வில் பல நேரங்களில் அழுகக்கூடிய நிலை ஏற்படும். இது குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி அழுகை என்பது கண்களில் இருந்து கண்ணீர் வரும். வலியால் அழும்போது சரி, கவலையில் அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றது. அது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?
கண்களில் தூசி, அழுக்கு அல்லது பிற வெளிப்பொருட்கள் விழும்போது அவற்றை வெளியேற்றவும், கண்களை தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதற்குமே கண்ணீர் சுரப்பிகள் காணப்படுகின்றன. கண்களை ஈரப்பதமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் கண்ணீர் உதவுகின்றது. நம்முடைய இரு கண்களுக்கு மேல் அடுக்கின் ஒரு ஓரத்தில் உள்ள Lacrimal Gland என்ற சுரப்பியில் இருந்து தான் கண்ணீர் உற்பத்தி ஆகின்றது.
இந்த சுரப்பி தான் நாம் அழும் போது கண்களில் கண்ணீர் வர காரணமாக உள்ளது. சோகம், வலி, பயம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சியை தீவிரமான நிலையில் இருந்தாலும் மூளை கண்ணீர் சுரப்பிகளை தூண்டும். அப்போது வெளிவரும் கண்ணீரை வெளியேற்ற ஒரு பைப் போன்ற அமைப்பு நம் மூக்குப்பகுதியில் இருக்கின்றது. இந்த அமைப்பு Puncta என்று குறிப்பிடப்படுகிறது. இது நாம் அதிகமாக அழும்போது உருவாகும் அதிகப்படியான கண்ணீரை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. அதுதான் நாம் அதிகமாக அழும்போது சில நேரங்களில் மூக்கிலிருந்து தண்ணீர் வர காரணமாக மாறுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…