“விஜய்யை எனக்குப் பிடிக்கும்” நல்லா கை நீட்டுவார்.. சட்டை மடிச்சு விடுவார்… மேடையில் ஓப்பனாகப் பேசிய திமுக அமைச்சர் காந்தி..!!

Spread the love

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, நடிகர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மிகவும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் பதிலளித்துள்ளார். விஜய்யின் வேலூர் வருகை குறித்துப் பேசிய அவர், தனிப்பட்ட முறையில் தனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் திரை ஆளுமை குறித்துப் பாராட்டிய அமைச்சர், அவர் படங்களில் “நல்லா கை நீட்டுவார், சட்டையை மடிச்சு விடுவார்” என்று அவரது பாணியைக் கிண்டலாகவும் ரசித்தும் பேசினார். இருப்பினும், சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்று குறிப்பிட்ட அவர், இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் காந்தி, தமிழகத்தில் திமுக ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் கூறினார். யாருமே குறை சொல்ல முடியாத அளவிற்குத் தமிழக அரசு மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பெருமிதத்துடன் தனது கருத்துக்களை அவர் பதிவு செய்துள்ளார்.

Soundarya

Recent Posts

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

4 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

12 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

13 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

22 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

25 minutes ago