Categories: சினிமா

எஸ்பிபி நல்லா பாடுனதுக்கும் அண்ணன் இசைஞானி ஆனதற்கும் நான் தயாரிச்சு கொடுத்த அதுதான் காரணம்… – கங்கை அமரன் சொன்ன தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

இசைஞானி இளையராஜாவின் சொந்த தம்பிதான் கங்கை அமரன் என்பது அனைவரும் அறிந்த ஒரு தகவல்தான். இவர் கரகாட்டக்காரன் போன்ற சில படங்களை டைரக்ட்டும் செய்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கங்கை அமரன் கூறியதாவது, நாங்க அப்போ சினிமாவில வாசிக்கலே. லைட் மியூசிக்குல வாசித்துக்கொண்டு இருந்தோம்.

நான் செய்ற ரசம் குடிக்கணும்ன்னு எஸ்பி பாலசுப்ரமணி வீட்டுக்கு வருவான். ரசத்தை ஊத்திக் கொடுப்பேன். குடிச்சிட்டு ரசம் சூப்பரா இருக்குதுன்னு சொல்லுவான். என்னோட ரசத்தை குடிச்சதால் தான் உன்னோட வாய்ஸ் இப்படி நல்லா இருக்குன்னு நான் சொல்லுவேன். அதே மாதிரி இளையராஜாவுக்கு எப்படி இவ்வளவு ஞானம் வந்தது தெரியுமா? நான் வைக்கிற சாம்பார் ரசம் சாப்பிட்டுட்டு தான் என்று கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

17 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

28 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

34 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

38 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

42 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

50 minutes ago