அமைச்சர் அன்பில் மகேஷிற்கு உயரிய விருதான “வெள்ளி யானை விருது” வழங்கி கௌரவிப்பு..!!

Spread the love

பாரத சாரண சாரியார் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் #19thNationalJamboree நிகழ்வில் @bsgnhq  இயக்கத்தின் மிக உயரிய விருதுநாய் வெள்ளி யானை விருது எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.  சாரணர் இயக்கத்தின் இந்த உயரிய விருதை உத்திரபிரதேச ஆளுநர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

மிகப்பெரிய இந்த விருதை மாணவர்களின் நலம் காக்கும் நம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை துண்களான மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பணிவோடு சமர்ப்பிக்கிறேன். அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தோடு கூடிய வலிமையான சமுதாயத்தை படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைத்து உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“பாட்டி இந்த அட்ரஸ் எங்க இருக்கு…?” முகவரி கேட்பது போல வந்த நபர்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை… பட்டப்பகலில் அட்டூழியம்… பகீர் வீடியோ வைரல்…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நான்கு வழிச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம், முகவரி கேட்பது போல் நடித்து…

4 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் ஒரு மனுஷனா?… காதலை நிராகரித்ததால் கொடூரம்… நர்சிங் மாணவியை பைக் கிளட்ச் வயரால்… கழுத்தை நெரித்துக் கொன்ற வாலிபர்… போலீசிடம் சிக்கியது எப்படி?…

பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த செவிலியர் மாணவியின் மரண வழக்கை காவல்துறை தீவிர விசாரணைக்கு பின் வெற்றிகரமாக…

15 minutes ago

“அவன் கூட பேசுவியா…?” காதலியை கத்தியால் குத்தி அடித்த காதலன்…. வீடியோவை பரப்பியதால் பரபரப்பு… பகீர் சம்பவம்…!!

பீகார் மாநிலம் பிகுசராய் பகுதியைச் சேர்ந்த ரோஹித், தனது காதலி நேஹாவை விடுதிக்கு அழைத்து கத்தியால் குத்தி, அந்த காட்சிகளைச்…

19 minutes ago

ஐயோ… என் பையனைக் காணோம் சார்… எக்ஸ்டென்ஷனில் அலறும் குடும்பம்… போலீஸ் தீவிர விசாரணை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சேர்ந்த சிவம் கார்த்திகேயா என்பவர் மாயமாகியுள்ளார். இவர்…

22 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… நள்ளிரவில் இளைஞரின் அலறல் சத்தம்… நிதி நிறுவன ஊழியர் கொடூர கொலை… கர்நாடகாவை உலுக்கும் பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி நகரைச் சேர்ந்த சுதர்சன் ரட்கல் (21) என்ற இளைஞர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை…

36 minutes ago

ஐயோ… 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கியூட்டி இல்லை… நான் புரட்சி… வீதியில் போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்… டெல்லியில் பரபரப்பு சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

டெல்லியின் கல்காஜி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தைச்…

42 minutes ago